எங்கள் நிறுவனத்தில் அனைத்து இனத்தவரும் பதிவு செய்து கொள்ளலாம். புரோக்கர் கமிசன் கிடையாது.
இணையதளம் மூலமாக பார்ப்பதற்கு ரூ. 1000 கட்டணம் செலுத்தி 100 வரன்களின் தொலைபேசி எண்களை ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.
நேரடியாக வந்து ஒரு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க ரூ.40 மட்டுமே. வேறு எந்த வித மறைமுக கட்டணமும் இல்லை.